Wednesday, July 11, 2012

களவாணி ரேஷன் கடைகாரனுக்​கு

ரேஷன் கடைகளில் பொருள் ஒன்றை வாங்கச் சென்றால் சில கடைகளில், பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சுஇனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா?
அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைஓர் இலகுவான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முறை:
உங்கள் மொபைல் போனில் [PDS] இடைவெளி [மாவட்ட குறியீடு] இடைவெளி [கடை எண்] என டைப் செய்து 9789006492 என்ற எண்னுக்கோ அல்லது 9789005450 என்ற என்ணுக்கோ எஸ்.எம்.எஸ். பண்ணுங்க.
ration card
மாவட்ட இலக்கம், கடை இலக்கம் என்பவற்றை உங்கள் ரேஷன் கார்டில் இருந்து அறிந்துகொள்ள வழிமுறை கீழே

No comments:

Post a Comment