சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள்
அரசு உதவி பெரும் விதி முறைகள்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் பள்ளியிலே
செலுத்தும் கடைசி நாள் JULY 31-2012
இந்திய அரசு பிரதமர் 15 அம்ச திட்டங்களில்
சிறுபான்மையோருக்கு கல்வி ஊக்க தொகை பெருமளவில் அளிக்கபட்டுள்ளது. இதின்
விழிப்புணர்ச்சி பெரும்பாலான
முஸ்லிம் மாணவர்களுக்கு வந்திருபதாக தெரியவில்லை.
(1) PRE MATRIC பிரி மெட்ரிக்(அதாவது வகுப்பு ஒன்று முதல் வகுப்பு10 வரை)
(2) POST MATRIC போஸ்ட் மெட்ரிக் என்பது வகுப்பு 11 முதல்
எல்லாமேற்படிப்புகளுக்கும்ஆகும்.
மருத்துவ, இஞ்சினீரிங், B.A., M.A., M.Phil, Phd.,போன்ற மேற்படிப்புகளுக்கும்
விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனெவே அரசு கல்வி பெறுவோரும் RENEWAL என்ற படிவத்தை பூர்த்தி செய்து,அரசு உதவியை பெறலாம்.
கீழ் காணும் இணையதளத்திற்கு (Website) சென்று விண்ணப்ப படிவங்களை தடம்
இறக்கி கொள்ளும்.(Down load)
Website க்குள் நுழைந்ததும் நீங்கள் கீழ்
கண்டவாரு பார்ப்பீர்கள்.
2012-2013
Application
Form (Fresh & Renewal)
போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC) மாணவர்கள் கீழே குறிப்பிட்ட லிங்கை
கிளிக் செய்யும்.
2012-2013
கல்வி உதவித்தொகை பெறத் தகுதிகள்:
1. மாணவ /மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
2. மாணவ /மாணவியரின் முந்தைய மதிப்பெண் 50௦% சதவிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவைகள்:
1. முகவரிச் சான்றிதழ் நகல்
(ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள
அட்டை)
2. மாணவ /மாணவியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு
3. சாதிச் சான்றிதழ் நகல்
4. வருமானவரிச் சான்று அல்லது ரூ.10 மதிப்புள்ள நிதிமன்ற சாரா முத்திரை தாளில் மாணவ /மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதி பிரமாண பத்திரம்.
5. மாணவ /மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி
சேமிப்பு கணக்கின் நகல். நீங்கள் ஜீரோ (ZERO BALANCE) வங்கி கணக்கை துவங்கலாம்.
உதவிற்கு தொடர்பு கொள்ள:
INDIAN MINORITIES WELFARE TRUST
(Regd)
இந்திய சிறுபான்மையோர் நல அறக்கட்டளை (ரெஜிட்)
(இது ஒருதொண்டுநிறுவனம்)
No comments:
Post a Comment