இஸ்லாமிய ஆண் ,
பெண் குழந்தைகளுக்கான
பெயர்கள்
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
உங்கள்
பெயர்களை அழகாகச் சூட்டுங்கள். அறிவிப்பவர்
: இப்னு அப்பாஸ் (ரலி)
இறுதி நாளில் உங்கள்
பெயராலும் உங்கள் தந்தை பெயராலும் அழைக்கப்படுவீர்கள். ஆகவே, உங்கள் பெயர்களை அழகாகச் சூட்டுங்கள்.
அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி) , ஆதாரம்
: அபூதாவூது 4948, அஹ்மத்
5-194,தாரமீ 2697,இப்னு ஹிப்பான் 1944)
குழந்தைக்கு நல்ல
பெயர் சூட்டுவதும், நல்லொழுக்கத்தைப்
போதிப்பதும் பெற்றோர்கடமையாகும். (ஆதாரம்: பைஹகீ)
ஒரு தந்தைக்கு தனது
பிள்ளைகள் மீது மூன்று கடமைகள் உள்ளன. 1. குழந்தை பிறந்ததும் அழகிய பெயர் சூட்டுவது. 2. நல்லொழுக்கத்தை கற்பிப்பது.3.(திருமண) வயது வந்ததும் மணமுடித்து
வைப்பது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இம்மூன்றில் முதல்
கடமையை பெற்றோர் சரிவர நிறைவேற்றுவது அவசியமாகும். நமது பிள்ளைகளின் பெயர்கள்
பொருட்செறிவுள்ளதாகவும், எதிர்காலத்தை
பிரதிபலிப்பதாகவும், அழைப்பதற்கு
எளிதாகவும் இருக்கவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள்
நல்ல பெயரைக் கேட்கும்போது அவர்களின் முகம் மலர்வதையும், அதிருப்தியான பெயரைக் கேட்கும்
போது அவர்கள் முகம் மாறுவதையும் காணலாம். ஒருமுறை இருமலைகளுக்கிடையே உள்ள ஒரு
பாதைவழியாகச் செல்லும் போது அதன் பெயர் ஃபாளிஹ் இழிவானது, பொல்லாதது என்றும், முக்ஸ் கவலைக்குரியது, அறிமுக மில்லாதது எனக் கூறப்பட்டதும்
தமது பாதையை மாற்றி வேறுவழியாகச் சென்றுள்ளார்கள்.
ஹம்ஸா (ரலி)
அவர்களைக் கொடுமையாகக் கொன்ற வஹ்ஷியின் ( கொடுமையான,மிருகத்தனமான,, அருவருப்பான) பெயரைக்கேட்டதும்
பெருமானார் (ஸல்) அவர்களின் முகமே மாறிவிட்டது. என்னை விட்டும் உன் முகத்தைத்
திருப்பிக் கொள் ( புகாரி: 4072) என்றார்கள்.
பெருமானார் (ஸல்)
அவர்களின் பெயரர் ஹஸன் பிறந்தபோது ஹர்பு ( போர்) எனப் பெயர் சூட்டியதைக்கேட்டு ”
ஹஸன்” அழகானவர் என்றும், ஹுஸைன் பிறந்தபோதும் ஹர்பு என்று
கூறப்பட்டது. இல்லை ஹுஸைன் சிற்றழகர் என்றும் மூன்றாவதாக குழந்தை பிறந்த போதும்
ஹர்பு என்று கூறப்பட்டது. அப்போதும் அதைவிரும்பாத நபியவர்கள் ” முஹ்ஸின்” ( நற்செயலாற்றுபவர்) என்றும் பெயர் சூட்டி
மகிழ்ததாக அஹ்மது,
புகாரி 823 போன்ற நூலகளில் காண முடிகிறது.
இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆஸியா ( கீழ்படியாதவள், குழப்பம் செய்பவள்) என்ற
பெண்ண்ணின்பெயரை மாற்றி ” நீ
ஜமீலா: அழகானவள்” என்று
கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம் : 2139, புகாரி 820, திர்மிதி
2840,அபூதாவூது 3952)
அபூ ஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸைனபின் பெயர் பர்ரா ( நன்மை புரிபவள்,
பக்தி மிக்கவள்)
என்றிருந்தது. அவர்கள் தன்னைப்பற்றி மிகவும் உயர்வாகவும் பெருமையாகவும் கருதிக்
கொண்டிருந்ததால் ஸைனப் ( மணமுள்ள மலர்) என நபி (ஸல்) அவர்கள் பெயர்
சூட்டினார்கள். (புகாரி: 6192, முஸ்லிம்:2141,இப்னு மாஜா: 3732)
ஸயீது இப்னுல்
முஸய்யப் அவர்கள் தன் பாட்டனாரின் பெயர் என்ன வென்று கேட்டபோது ஹஜன் ( Hazan)
கடினமானவர் என்றார்.
அதற்கு இல்லை “நீர்
ஸஹ்ல்” மென்மையானவர்
என்றார்கள் நபியவர்கள்.(புகாரி (6190,அபூதாவூது: 3732)
இவ்வாறு நபியவர்கள்,
தாம் விரும்பாத
பெயர்களை கேட்கும் போது நல்ல பெயர்களாக மாற்றியதாக ஹதீஸ் நூல்களில் வருகிறது.
ஆனால், பொருள் தெரியாது அகரவரிசைப்படி
பெயர்வேண்டும், இந்த
எழுத்தை துவக்கமாகக் கொண்டு பெயர் வைக்கவேண்டும் என்று விரும்பி ஏதேதோ பெயர்களை
வைக்கிறார்கள். பொருள் கேட்டால் தெரியவில்லை.
ஒருமுறை ஒரு
குழந்தையின் பெயரைக் கேட்டபோது ” ஸானியா”
என்றார் குழந்தையின்
தந்தையார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து நின்றேன். என்ன என்று கேட்டார்
பிள்ளையைப் பெற்றவர். குழந்தையின் பெயரின் பொருள் என்ன தெரியுமா என்று மீண்டும்
கேட்டேன். இல்லை தெரியாது எனடறார் அவர். ”விபச்சாரி, விலைமகள்,
(Prostitute), நடத்தை கெட்டவள்”
என்றேன். அப்படியா?
Z யுஸட்டில் ஒரு பெயரை
எங்கள் ஹஸரத்திடம் கேட்டேன். குர்ஆனில் வரும் பெயர் ( 24:2) என்று கூறி அவர்தான் இந்த பெயரைச்
சூட்டினார் என்றாரே பார்க்கலாம். ( நவூது பில்லாஹ்!)
பின்னர் அவரை
சமாதானம் செய்து “ஸகிய்யா”
( தூய்மையானவள்,
பரிசுத்தமானவள். 18:74)
என்று குர்ஆனில்
வரும் ஒரு பெயரைச் சூட்டினோம். தந்தையும் சாதாரணமனவர் அல்ல. படித்த பட்டதாரி.
படித்தும் பொருள் கேட்காது வைத்த பெயரின் விளைவே இது.எனவே நல்ல பொருளாக வரும்
பெயரை, அப்து சேர்த்து
அப்துர் ரஹ்மான் என்றோ,அப்துல்லாஹ்
என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கேற்ப பெயர் சூட்டவேண்டும். அல்லது நபிமார்கள்,
நாயகத் தோழர்கள்,
தோழியர் பெயராகச்
சூட்டி மகிழ வேண்டும். அல்லது நல்ல பொருள் மிக்க பெயராகத் தேர்ந்தெடுத்து வைக்க
வேண்டும்.
இதற்கு ஆலிமையோ,
ஹஸ்ரத்தையோ அழைத்து
பாத்திஹா ஓதி துஆ ஓதித் தான் பெயர் வைக்க வேண்டுமென்பது எதுவும் நமது
மார்க்கத்தில் இல்லை. தாயோ, தந்தையோ
குழந்தை பிறந்ததும் பெயர் சூட்டலாம். மர்யம் (அலை) அவர்களின் அன்னை தமது
குழந்தைக்கு அவர்களே மர்யம் என பெயர் சூட்டியதாகக் குர்ஆன் கூறுகிறது. ( 3:36)
நல்ல பெயராக
சொல்வதற்கும் தமிழில் எழுதுவதற்கும் எளிதான பெயர்களை நாம் (கீழே குறிப்பிட்டுள்ள
பெயர்களிலிருந்து) தேர்வு செய்து அதன் சரியான உச்சரிப்பு, மொழித்தல் (Pronounciation and
spelling), பொருள் போன்றவற்றை
கற்றறிந்தவர்களிடம் கேட்டு வைப்பது சிறப்பாகும்.
குழந்தை பிறந்த
ஏழாவது நாள் ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும், பெண்குழந்தைக்கு ஒரு ஆடும் அகீக்கா
(அறுத்து பலி) கொடுப்பது நபி வழியாகும். இதை நம்மில் பெரும்பாலானோர் அறியாது
உள்ளனர். நபிவழியைப் பின்பற்றாது விட்டுவிடுகின்றனர்.
இப்போது தான் இதன் அவசியத்தைத்தெரிந்து அக்கீக்கா கொடுக்கத் துவங்கியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நாம் பின்பற்றுவோமாக!
இப்போது தான் இதன் அவசியத்தைத்தெரிந்து அக்கீக்கா கொடுக்கத் துவங்கியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நாம் பின்பற்றுவோமாக!
வஎண் | ஆங்கிலம் | தமிழ் | அரபி | பொருள் |
01 | Aathif | ஆத்திஃப் |
عاطف
| அன்பானவன்,இரக்கமுளளவன் |
02 | Aathiq | ஆத்திக் |
عاتق
| கண்ணயமிக்கவர் |
03 | Aamir | ஆமிர் |
عامر (صحابي)
| நிறைவானவர்,நபித்தோழர் |
04 | Abrar | அப்ரார் |
أبرار
| நன்மைகள்,நல்லோர் |
05 | Adnan | அத்னான் |
عدنان
| ஊரார்,கிளை |
06 | Ahsan | அஹ்ஸன் |
أحسن
| செயலில் மிகவும் அழகானவர் |
07 | Ahmad | அஹ்மத் |
أحمد (إسم انب)
| மிகவும் புகழுக்குரியவர் |
08 | Ajmal | அஜ்மல் |
أجمل
| தோற்றத்தில் அழகானவர் |
09 | Ammar | அம்மார் |
عمار (صحابي)
| நீண்ட ஆயுள் உடையவர் |
10 | Anas | அனஸ் |
أنس (صحابي)
| உற்ற நண்பர்,அன்பானவர் |
11 | Assadiq | அஸ்ஸாதிக் |
ألصادق(إسم النبي)
| உண்மையாளர்,நபி பெயர் |
12 | Bassam | பஸ்ஸாம் |
بسام
| புன்னகையாளர் |
13 | Faris | ஃபாரிஸ் |
فارس (صحابي)
| அறிவுள்ளவர், நபித்தோழர் |
14 | Hamdan | ஹம்தான் |
حمدان
| புகழ்மிக்கவர் |
15 | Hassan | ஹஸ்ஸான் |
حسان (صحابي)
| அழகாகச் செயலாற்றுபவர், |
16 | Jabir | ஜாபிர் |
جابر (صحابي)
| உறுதியானவர்,நபித்தோழர் |
17 | Jareer | ஜரீர் |
جرير(صحابي)
| மலை,நபித்தோழர் |
18 | Jasim | ஜாஸிம் |
جاسم
| பெரியவர்,சிறந்தவர் |
19 | Mahir | மாஹிர் |
ماهر
| திறமை மிக்கவர்,நிபுணர் |
20 | Majid | மாஜித் |
ماجد
| மாண்புக்குரியவர் |
வஎ | ஆங்கிலம் | தமிழ் | அரபி | பொருள் |
21 | Misbah | மிஸ்பாஹ் | விளக்கு | |
22 | Muhsin | முஹ்ஸின் |
محسن (صحابي)
| நன்மை செய்பவர் |
23 | Nabeel | நபீல் | சிறந்தவர்,சிந்தனையாளர் | |
24 | Najeeb | நஜீப் | மேன்மையானவர் | |
25 | Nadir | நாதிர் | தனித்தவர்,அரிதானவர் | |
26 | Naufal | நவ்ஃபல் |
نوفل (صحابي)
| அழகிய இளைஞர் |
27 | Saad | ஸஃது |
سعد (صحابي)
| அருள்,மகிழச்சி |
28 | Sabah | ஸபாஹ் | காலை | |
29 | Sayeed | ஸயீத் |
سعيد (صحابي)
| மகிழச்சியானவர் |
30 | Suhaib | ஸுஹைப் |
صهيب (صحابي)
| சிவப்பான, (நபித்தோழர்) |
31 | Suhail | ஸுஹைல் |
سهيل (صحابي)
| நட்சத்திரம், எளிதானவர் |
32 | Sufyan | ஸுஃப்யான் |
سفيان (صحابي)
| கப்பல் கட்டுபவர் |
33 | Talal | தலால் |
طلال
| நல்ல மழை,தூறல் |
34 | Taariq | தாரிக் |
طارق
| நட்சத்திரம் |
35 | Thalha | தல்ஹா |
طلحة (صحابي)
| மகத்தானவர் |
36 | Tufail | துஃபைல் |
طفيل (صحابي)
| செல்வன்,குழந்தையைப்போன்றவர் |
37 | Taiyib | தையிப் |
طيب (صحابي)
| நற்செய்தி |
38 | Wadood | வதூத் |
ودود
| அன்புமயமானவர் |
39 | Waseem | வஸீம் |
وسيم
| அழகிய முகம் |
40 | Yasir | யாஸிர் |
ياسر (صحابي)
| எளிதாக்குபவர் |
பெண் குழந்தைகளின் பெயர்கள்
வஎண் | ஆங்கிலம் | தமிழ் | அரபி | பொருள் |
01 | Aasia | ஆசியா |
آسية
| உறுதியானவள்.தூண் (66:11) |
02 | Aaliya | ஆலியா |
عالية
| உயர்ந்தவள்,சிறந்தவள் |
03 | Adeela | அதீலா |
عديلة
| நேர்மையானவள்,சமமானவள் |
04 | Ahlam | அஹ்லாம் |
أحلام
| கனவுகள் |
05 | Asma | அஸ்மா |
أسما،أسماء(صحابية)
| திருநாமம்,உயர்வானவள் |
06 | Aseela | அஸீலா |
أصيلة
| தூய்மையானவள்,பாரம்பரியம் |
07 | Basma | பஸ்மா |
بسمة
| புன்னகை |
08 | Bareera | பரீரா |
بريرة (صحابية)
| கடமைமிக்கவர் |
09 | Farhana | ஃபர்ஹானா |
فرحانة
| மகிழ்ச்சி மிக்கவள் |
10 | Faseeha | ஃபஸீஹா |
فصيحة
| உயரிய நடையில் பேசுபவள் |
11 | Hamna | ஹம்னா |
حمنة (صحابية)
| சிவப்புநிற திராட்சை |
12 | Haneea | ஹனீஆ |
هنيئا
| மகிழ்ச்சி, நல்வரவு |
13 | Hiba | ஹிபா |
حبة
| அருட்கொடை |
14 | Hunaifa | ஹுனைஃபா |
حنيفة
| சத்திய வழி |
15 | Iffat | இஃப்ஃபத் |
عفت
| கற்பு,கற்புக்கரசி |
16 | Kuzaima | குஸைமா |
خزيمة (صحابية)
| ஒரு மலரின் பெயர்,நபித்தோழி |
17 | Lubaba | லுபாபா |
لبابة (صحابية)
| தூய வாழ்வு வாழ்பவள் |
18 | Maryam | மர்யம் |
مريم
| நேர்த்தியானவள் (3:42> 66:12) |
19 | Maariya | மாரியா |
مارية (صحابية)
| பிரகாசமானவள்,ஒளிவீசுகின்றவள் |
20 | Muneefa | முனீஃபா |
منيفة
| உயர்ந்த, சிறந்த, உயரமான |
வஎண் | ஆகிலம் | தமிழ் | அரபி | பொருள் |
21 | Nabeela | நபீலா |
نبيلة
| மிகச்சிறந்தவள் |
22 | Najeeha | நஜீஹா |
نجيحة
| வெற்றிபெற்றவள் |
23 | Najma | நஜ்மா |
نجمة
| நட்சத்திரம் |
24 | Naseeha | நஸீஹா |
نصيحة
| உபதேசிப்பவள்,தூய இதயம் |
25 | Nusaiba | நுஸைபா |
نسيبة (صحابية)
| உயர்குலத்துப் பெண் |
26 | Nuzha | நுஸ்ஹா |
نزهة
| தூயவள் |
27 | Rihab | ரிஹாப் |
رحاب
| விசாலமான |
28 | Rumaisa | ருமைஸா |
رميزة (صحابية)
| மிகவும் அழகானவள் |
29 | Rumana | ருமானா |
رمانة
| மாதுளை |
30 | Sahla | ஸஹ்லா |
سهلة (صحابية)
| மென்மையானவள் |
31 | Sajiyya | ஸஜிய்யா |
سجية
| இயற்கை, பண்புமிக்கவள் |
32 | Sameeha | ஸமீஹா |
سميحة
| வள்ளல்,மாண்புமிகு |
33 | Sara | ஸாரா |
سارة(زوجة النبي ابراهيم)
| இறையைநாடிச்செல்பவள் |
34 | Sheema | ஷீமா |
شيمة (صحابية)
| பழக்கம்,செயலாற்றுவது |
35 | Tasneem | தஸ்னீம் |
تسنيم
| சுவனத்தின் ஊற்று |
36 | Tuhfa | துஹ்ஃபா |
تحفة
| அன்பளிப்பு |
37 | Ulfa | உல்பா |
ألفة
| அன்பு,பாசம். |
38 | Umama | உமாமா |
أمامة (صحابية)
| தலைமைப்பெண்,தாய்மை மிக்கவள் |
39 | Warda | வர்தா |
وردة
| ரோசா |
40 | Wajeeha | வஜீஹா |
وجيهة
| ,வசீகரம்,அழகிய முகம் |
Muslim Names – Boys | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Male
|
Name | Meaning | Name | Meaning |
Abeer | Fragrance | Ablaa | Perfectly formed |
Aadab | Hope and need | Adeela | Equal |
Afaf | Chastity | Afraa | White |
Afrah | Happiness | Ahlam | Witty; one who has pleasent dreams;imaginative |
Ahd | Pledge; Knowledge | Aida | Visiting; Returning |
Aisha | Living; Prosperous; Wife of Prohet Muhammad | Aalia | Exalted; Highest social standing |
Alia | Exalted; Highest social standing | Almas | Diamond |
Aamaal | Hopes; Aspirations | Amal | Hope; Aspiration |
Amani | Wishes; Aspirations | Amatullah | Female servant of Allah |
Ameena | Trustworthy; Faithful | Ameera | Leader; Princess |
Anaan | Clouds | Anbar | Perfume; Ambergris |
Aneesa | Friendly; of good company | Anwaar | Rays of light |
Areebah | Witty and smart | Areej | Pleasent smell |
Aroob | (Woman) Loving to her husband | Arwa | Female mountain goat |
Asiya | One who tends to the weak and heals them | Asah | Plant known for its greeness |
Asalah | Purity | Aseelah | One belonging to a great heritage and family |
Asma | Daughter of Abu Bakr | Aasmaa | Excellent; Precious |
Ayeh | Sign; distinct | Azhaar | Flowers; Blossoms |
Azeeza | Esteemed; Precious; Cherished | Azza | Young female gazelle |
Badriya | Resembling full moon | Baheera | Dazzling; Brilliant |
Bahiyaa | Beautiful; Radiant | Balqis | The name of the Queen of Sheba |
Banan | Finger tips | Baraa’a | Excelling |
Baasima | Smiling | Baseema | Smiling |
Basheera | Bringer of good tidings | Basma | A smile |
Batool | Ascetic virgin | Bushra | Good omen |
Buthayna | Of beautiful and tender body | Dhuha | Forenoon |
Faiza | Victorious; Winner | Fadheela | Virtue |
Fadwa | Name derived from self-sacrifice | Falak | Star |
Fareeda | Unique | Fareeha | Happy; Joyful |
Firyal | Name | Fatima | Name of Prophet Muhammad’s daughter (Literally: accustom) |
Faatin | Captivating | Faatina | Captivating |
Fawziya | Successful; Victorious | Firdoos | Paradise |
Ghaada | Beautiful | Ghaaliya | Fragrant |
Ghaydaa | Young and delicate | Ghusoon | Branches (tree) |
Haadiya | Guide to righteousness | Hadiya | Gift |
Hameeda | Praiseworthy | Hana | Happiness |
Hanan | Mercy | Haala | Aureole |
Haleema | Gentle; Patient | Haneefa | True believer |
Haniya | Pleased; Happy | Hasna | Beautiful |
Hayaam | Deliriously in love | Hayat | Life |
Haifa | Slender; of beautiful body | Hessa | Destiny |
Hind | Proper name | Huda | Right guidance |
Huma | A bird which lives in a quiet area and whenever it flies to the city it fills the people with joy | Hooriya | Angel |
Husn | Beauty | Ibtihaaj | Joy |
Ikraam | Honor; Hospitality; Generosity | Ilhaam | Intuition |
Iman | Faith; Belief | Imtithal | (Polite) Obedience |
Inaam | Act of kindness; Benefaction; Bestowal | Inas | Sociability |
Inaya | Concern; Solicitude | Intisaar | Triumph |
Izdihaar | Flourishing; Blossoming | Jala | Clarity; Elucidation |
Jameela | Beautiful | Janaan | Heart or soul |
Jumaana | Silver pearl | Kaamla | Perfect |
Kameela | Most perfect | Kareema | Generous; Noble |
Kawkab | Satellite | Kawthar | River in Paradise |
Khadeeja | Name of Prophet Muhammad’s wife | Khalida | Immortal |
Khawlah | Proper name | Khairiya | Charitable; Good |
Khulood | Immortality | Kouther | River in Jennah (paradise) |
Kulthoom | Daughter of the prohet Mohammed peace be upon him | Lamees | Soft to the touch |
Lamya | Dark-lipped | Lateefa | Gentle; Kind |
Leena | Tender | Lubaaba | The innermost essence |
Lama | Darkness of lips | Madeeha | Praiseworthy |
Maha | Gazelle | Maisa | Walking with proud swinging gait |
Majida | Glorious | Majeeda | Glorious |
Makaarim | Of good and honorable character | Malak | Angel |
Manaar | Guiding light (lighthouse) | Maraam | Aspiration |
Maryam | Name of Mother of Jesus | Manaal | Attainment; Achievement |
Mawiya | Old Arabic name | May | Old Arabic name |
Maimoona | Auspicious; Blessed | Maysaa | To walk with a swinging gait |
Maysoon | Of beautiful face and body | Mayyada | To walk with a swinging gait |
Mufeeda | Useful | Muhja | Heart’s blood; Soul |
Muna | Wish; Desire | Muneera | Illuminating; Shedding light |
Musheera | Giving counsel | Nabeeha | Intelligent |
Nabeela | Noble | Nada | Generosity; Dew |
Nadia | The begining, first | Nadira | Rare, Precious |
Nadeeda | Equal (to another person); Rival | Nadwa | Council |
Nafeesa | Precious thing | Naila | Acquirer; Obtainer |
Naeema | Living a soft, enjoyable life | Najaah | Success |
Najeeba | Of noble birth | Najiya | Safe |
Najat | Safety | Najwa | Confidential talk; Secret conversation |
Najla | Of wide eyes | Najya | Victorious |
Nashida | Student | Nashita | Energetic and full of life |
Nasiha | One who gives valuable advice | Nasira | Victorious, helper |
Nawal | Gift | Nawar | Flower |
Nazaaha | Purity; Righteousness;Honesty | Nazeeha | Honest |
Nazeeya | Optimistic and full of hope | Nazeera | Like; Equal; Matching |
Nibaal | Arrows | Naeema | Blessing; Loan |
Nesayem | Flower | Nida | Call |
Nimaat | Blessings; Loans | Nudhar | Gold |
Nuha | Intrelligence; Mind | Nahla | A drink (of water) |
Noor | Light | Nouf | Highest point on a mountain |
Nusayba | Proper name | Nuzha | Pleasure trip; Excursion spot |
Rabab | White cloud | Rabeea | Garden |
Radhiyaa | Content; Satisfied | Radhwa | Name of mountain in Medina |
Raghd | Pleasant | Raaida | Leader |
Raja | Hope | Rana | To gaze; Look |
Rafa | Happiness; Prosperity | Rand | Tree of good scent |
Raniya | Gazing | Rasha | Young gazelle |
Rasheeda | Wise; Mature | Rawdha | Garden |
Raawiya | Transmitter (of ancient Arabic poetry) | Raya | Sated with drink |
Reem | Gazelle | Reema | White antelope |
Rukan | Steady; Confident | Ruqaya | Name of the Prophet’s daughter |
Ruwayda | Walking gently | Saabira | Patient |
Safa | Clarity; Purity; Serenity | Safiya | Untroubled; Serene; Pure; Best friend |
Sahar | Dawn | Sahla | Smooth; Soft (ground); Fluent; Flowing (style) |
Sakeena | God-inspired peace of mind; Tranquility | Saaliha | Good; Useful |
Saleema | Safe; Healthy | Saalima | Safe; Healthy |
Salma | Peaceful | Salwa | Quail; Solace |
Samaah | Generosity | Samar | Evening conversations |
Sameeha | Generous | Sameera | Entertaining companion (woman) |
Saamiya | Elevated; Lofty | Sana | Resplendence; Brilliance |
Sawda | Proper name | Sawsan | Lily of the valley |
Shatha | Aromatic | Shaadiya | Singer |
Shareefa | Noble | Sihaam | Arrows |
Suha | Name of a star | Suhayla | Smooth; Soft (ground); Fluent; Flowing (style) |
Suhayma | Small arrow | Suhair | Proper name |
Sumaiyaa | Proper name | Taahira | Pure; Chaste |
Taroob | Merry | Thanaa | Thankfulness |
Tharaa | Wealth | Thuraya | Star |
Tamadhur | Proper name | Wafa | Faithfulness |
Wafeeqa | Successful | Wafiya | Loyal; Faithful |
Wajeeha | Eminent; Distinguished | Warda | Rose |
Widad | Love; Friendship | Wijdan | Ecstasy; Sentiment |
Wisaal | Communion in love | Yasmeen | Jasmine |
Yasirah | Lenient | Yafiah | High |
Yakootah | Emerald | Yamha | Dove |
Yumn | Good fortune; Success | Yusraa | Proper name |
Zaafira | Victorious; Successful | Zahira | Shining; Luminous |
Zahraa | White | Zahrah | Flower; Beauty; Star |
Zakiyaa | Pure | Zainab | Name of Prophet’s daughter |
Zaina | Beautiful |