Thursday, May 17, 2012

பொறியியல் கவுன்சிலிங்

சென்னை: பொறியியல் கவுன்சிலிங் நடைமுறைகளுக்கான தேதி விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
·         மே 11ம் தேதி விண்ணப்ப விநியோகம் துவங்குகிறது.
·         மே 31ம் தேதி விண்ணப்ப விநியோகம் நிறைவடைகிறது. அதே தேதிக்குள்ளேயே, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட வேண்டும்.
·         ஜுன் 20ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.
·         ஜுன் 24ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
·         ஜுலை 1ம் தேதி, விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
·         ஜுலை 3 7, தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் (phase 1) நடைபெறும்.
·         ஜுலை 8ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
·         ஜுலை 9 ஆகஸ்ட் 12, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
இதுகுறித்து, விரிவான விபரங்களை அறிய http://www.annauniv.edu/tnea2012/

No comments:

Post a Comment